தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றிலே ஊன்றிய மனம் , ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை ; வளமான சாப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8). Mind concentrated on one object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ēkāgra +. Mind concentrated on one object; ஒன்றிலே ஊன்றிய மனம். எகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம். (சிவப். பிரபந். அபிஷே. 8).