தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறாத உருவம் ; ஒருபடி ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான். 1. Unchanging form;
  • ஒரு படி. நேற்றுமுழுவதும் மழை ஏகாகாரமாகப்பெய்தது. 2. Uniform manner;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரேரூபம்.

வின்சுலோ
  • [ēkākārm] ''s.'' Gold, பொன். ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka + ā-kāra.1. Unchanging form; மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான்.
    -- 0554 --
    2. Uniform manner; ஒரு படி. நேற்றுமுழுதும்மழை ஏகாகாரமாகப்பெய்தது.