தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏகாவலி , ஒற்றை வடம் ; ஒருபொழுது உண்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு. Partial fasting, such as taking only one meal;
  • ஏகவார மிலங்கு கழுத்தினன் (பெருங். நரவாண. 2, 26). See ஏகாவலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vāra.Partial fasting, such as taking only one meal;ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு.
  • n. < id. + hāra.See ஏகாவலி. ஏகவார மிலங்கு கழுத்தினன் (பெருங்.நரவாண. 2, 26).