தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருமை , ஒருமைப்பால் ; ஒரேமொழி ; மெய் ; அவர் ; நீர் என்று பேசாது அவன் , நீ என்று பேசுகை , மரியாதைக் குறைவான பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் அவமரியாதைச் சொல். அவன் ஏகவசனமாய்ப்பேசினான். 2. Disrespectful term, sing. for hon. pl.;
  • ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78). 1. (Gram.) Singular number;
  • சத்தியவசனம். (W.) 3. Honesty, uprightness, truth, as singleness of statement;

வின்சுலோ
  • [ēkvcṉm] ''s. [in Sanscrit.]'' The singular number, ஒருமை. 2. ''(fig.)'' Hon esty, uprightness, truth, மெய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka +. 1. (Gram.) Singular number; ஒருமை. வாருமென் றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78). 2. Disrespectful term, sing. for hon. pl.; அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் அவமரியா தைச் சொல். அவன் ஏகவசனமாய்ப்பேசினான். 3. Honesty, uprightness, truth, as singleness of statement; சத்தியவசனம். (W.)