தமிழ் - தமிழ் அகரமுதலி
    காருவா , அமாவாசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19). New moon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka +. New moon; அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெ திர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19).