தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றாயிருத்தல் ; மிகுதியாய் இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6). 1. To be united;
  • மிகுதியா யிருத்தல். Colloq. 2. To be abundant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ēka +. 1. To be united; ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6). 2. To be abundant; மிகுதியா யிருத் தல். Colloq.