தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.) Kubēra, having a yellow taint in one eye;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Kubēra, having a yellow taint in one eye; பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.)