- ஒற்றைக்காற் பிராணி. ஈற்றா மதமா வேகபாதம் (தொல். பொ. 249, உரை.) 2. A one-legged savage creature;
- இருக்கைவகை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.) 3. A pose, one of nine irukkai, q.v.;
- நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.) 1. Stanza of four lines all apparently alike but really made up of different sets of words and so conveying different meanings;
|