தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவன் ; தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். ஏக னநேகனிறைவ னடிவாழ்க (திருவாச. 1,5). 2. God, as one;
  • ஒருவன். 1. One man;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், சிவன்.

வின்சுலோ
  • [ēkṉ] ''s.'' One man, ஒருவன். 2. The one-God, கடவுள். 3. Siva, சிவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. One man; ஒருவன். 2. God, as one; கடவுள். ஏக னநேகனிறைவ னடிவாழ்க. (திருவாச. 1, 5).