தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்துவிதம் ; ஒன்றாயிருக்கும் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101). Oneness, unity, identity;

வின்சுலோ
  • [ēkttuvm] ''s.'' Oneness, unity, ஒன் றாயிருக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < eka-tva. Oneness, unity, identity; ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்
    -- 0552 --
    துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய்(ஞானவா. தாசூ. 101).