தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். (W.) 1. One Supreme God;
  • புத்தன். (திவா.) 2. Buddha;

வின்சுலோ
  • [ēktēvṉ] ''s.'' The only God- the one true and living God, கடவுள். 2. [''in'' திவா.] Buddha, புத்தன். ''(p.)'' ஏகஸ்தராய். Jointly, unanimously, ஒரேம னதுடையவர்களாய். நாங்களிருவருமேகஸ்தராயெழுதிக்கொடுத்தவுடம் படிக்கை. The contract which we both have jointly written and given.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka +. 1. One Supreme God; கடவுள். (W.) 2. Buddha;புத்தன். (திவா.)