தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலவற்றைமட்டும் அறியும் அறிவு , சிற்றுணர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1, 41, சிவஞா.) Limited knowledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Limited knowledge; சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடையபொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1, 41,சிவஞா.).