தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருசார் , ஒருபுடை ; சிறுபான்மை ; அருமை ; மாறுபாடு ; வேற்றுமை ; ஒவ்வாமை ; நிந்தை ; குறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைந்தது. பகவதானந்தத்தைப்பற்ற இது ஏகதேசமா யிருக்கையாலே (ஈடு, 4, 1, 10). 8. That which is inferior, low in rank or character;
  • நிந்தை. அவன் என்னை ஏகதேசமாகப் பேசினான். Colloq. 7. Abuse;
  • சமமின்மை. இந்த நிலம் ஏகதேசமாயிருக்கிறது. 6. Unevenness;
  • மாறுபாடு. (W.) 5. Blunder, mistake, discrepancy, inconsistency;
  • வித்தியாசம். அதற்கு மிதற்கு மேகதேசம். (W.) 4. Anomaly, difference;
  • அருமை.ஏகதேசமாக அங்கே அது கிடைக்கும். (W.) 3. Rareness, scarceness;
  • சிறுபான்மை. ஏகதேசம் தமிழாகவும் பிராயிகம் தற்சமமம் தற்பவமாகவுங் கூறினாம் (பி. வி. 2, உரை.) 2. Small degree;
  • ஒருபுடை. (திருக்கோ. 70, உரை.) 1. One side;

வின்சுலோ
  • [ēktēcm] ''s.'' Rareness, scarceness, a rare, extraordinary or prodigious oc currence, அருமை. 2. Anomaly, differ ence, excentricity, வேற்றுமை. 3. A blunder, a mistake; difference as above or below the mark; greater or less, disparity; un fitness, incongruity, disagreement, in consistency, ஒவ்வாமை. 4. Exception to a general rule, ஒரோவிடத்துவிதிபிறழ்வு. 5. Undefinedness, uncertainty, fickleness, சந்தேகம். ஏகதேசத்திலுநினைத்திருக்கவில்லை. I never even once thought of it. ஏகதேசமில்லை. It is without error, not different, exact. இந்தநிலமேகதேசமாயிருக்கிறது. This ground is uneven. அதற்குமிதற்குமிகவுமேகதேசம். There is a great difference between that and this. இங்கேநின்றேகதேசமாய்ப்பேசப்படாது. Don't use scurrilous language here.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka-dēša. 1.One side; ஒருபுடை. (திருக்கோ. 70, உரை.) 2.Small degree; சிறுபான்மை. ஏகதேசம் தமிழாகவும்பிராயிகம் தற்சமம் தற்பவமாகவுங் கூறினாம் (பி. வி.. 2,உரை). 3. Rareness, scarceness; அருமை. ஏகதேசமாக அங்கே அது கிடைக்கும். (W.) 4. Anomaly,difference; வித்தியாசம். அதற்கு மிதற்கு மேகதேசம்.(W.) 5. Blunder, mistake, discrepancy, inconsistency; மாறுபாடு. (W.) 6. Unevenness; சமமின்மை. இந்த நிலம் ஏகதேசமாயிருக்கிறது. 7. Abuse;நிந்தை. அவன் என்னை ஏகதேசமாகப் பேசினான்.Colloq. 8. That which is inferior, low in rankor character; குறைந்தது. பகவதானந்தத்தைப்பற்றஇது ஏகதேசமா யிருக்கையாலே (ஈடு, 4, 1, 10).