தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு தாளத்துள் ஒன்று , ஓர் ஒத்து உடைய தாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.) Variety of time-measure, one of catta-tāḷam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' One of the seven kinds of தாளம், or modes of beating the drum, ஆதிதாளம். Wils. p. 17. EKA TALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Mus.)Variety of time-measure, one of catta-tāḷam,q.v.; சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.)