தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றைக் கொம்புடைய விநாயகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர். (பிங்.) Gaṇēša, the one-tusked;

வின்சுலோ
  • ''s.'' Ganesa--the one tusked--the other having been broken off and cast at his foe கயமுகாசுரன் in combat, விநாயகன். Wils. p. 17. EKADANTA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + danta.Caṇēsa, the one-tusked; ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர். (பிங்.)