தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறவியருள் ஒருவகையார் , ஒற்றைக்கோல் தாங்கும் துறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றைக்கோல் திரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.) Ascetic who bears a single staff, dist. fr. திரிதண்டி;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + daṇḍin.Ascetic who bears a single staff, dist. fr. திரிதண்டி; ஒற்றைக்கோல் தரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.)