தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரே எண்ணம் , ஒரே நினைவு ; ஒத்த மனம் ; ஒன்றிலேயே செல்லும் சிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தமனம். தம்பதிகள் இருவரும் ஏகசிந்தை யுள்ளவர்கள். 1. Unanimity;
  • ஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11). 2. Singleness of purpose, undivided attention;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமனம், ஒன்றிப்பு.

வின்சுலோ
  • ''s.'' Unanimity, ஒரும னது. 2. Implicitness, singleness of pur pose, undivided attention, ஒன்றிலேசெல் லுஞ்சிந்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Unanimity; ஒத்தமனம். தம்பதிகள் இருவரும் ஏகசிந்தை யுள்ளவர்கள். 2. Singleness of purpose,undivided attention; ஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11).