தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றைக் காதணியுடையோன் ; குபேரன் ; ஆதிசேடன் ; பலராமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றைக்குழையை யணிந்த பலராமன். Balarāma, who had ear-ring in one ear only;
  • குபேரன். (யாழ். அக.) Kubēra, the God of Wealth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Balarāma, who had ear-ring in one ear only;ஒற்றைக்குழையை யணிந்த பலராமன்.
  • n. < ēka +. Kubēra, the God of Wealth; குபேரன். (யாழ். அக.)