தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாமவேதம் ; விளிக்குறிப்பு ; இரக்கக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமவேதம். ஏஎ இன கிளத்தலின் (பரிபா. 3, 62). Sāma-vēda;
  • ஏஎ யோஒவென விளியேற்பிக்க (பரிபா. 19, 61). 1. See ஏ5,
  • ஏஎ இஃதொத்தன் (கலித். 62). 2. See ஏ5,
  • இரக்கக்குறிப்பு. ஏஎ பாவம் (சீவக. 290). 3. An exclamation of pity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Sāma-vēda; சாமவேதம். ஏஎஇன கிளத்தலின் (பரிபா. 3, 62).--int. 1. See ஏ, 1.ஏஎ யோஒவென விளியேற்பிக்க (பரிபா. 19, 61). 2.See ஏ, 2. ஏஎ இஃதொத்தன் (கலித். 62). 3. Anexclamation of pity; இரக்கக்குறிப்பு. ஏஎ பாவம்(சீவக. 290).