தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழும்புதல் ; செலுத்துதல் ; தாவுதல் ; துன்பமிழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பமிழைத்தல். எவ்வுஞ் சிலையுடை (திவ். பெரியாழ். 3, 2, 5, வ்யா. பக். 543). To cause pain;
  • செலுத்துதல். தீக்கணை மேருவைக் கால்வளைத்தெவ்வினான் (கம்பர. ஊர்தே. 177.) எழும்புதல். Loc. To discharge, as a missile or an arrow; -intr. To rise, spring up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < ஏவு-. tr. To discharge, as a missile or an arrow; செலுத்துதல். தீக்கணை மேருவைக் கால்வளைத்தெவ்வினான் (கம்பரா. ஊர்தே. 177).--intr. To rise, spring up; எழும்புதல். Loc.
  • 5 v. intr. To causepain; துன்பமிழைத்தல். எவ்வுஞ் சிலையுடை (திவ்.பெரியாழ். 3, 2, 5, வ்யா. பக். 543).