தமிழ் - தமிழ் அகரமுதலி
    எவ்விடம் ; எவ்வண்ணம் , எப்படி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவ்விடம். எவண் படர்ந்தனளென (காஞ்சிப்பு. கழுவாய். 91). 1. Where;
  • எப்படி. ஒன்று பலபோல நின்றியல் பெவணெனின் (ஞானா. 56, 35). 2. How;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. where? எங்கே.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எவ்விடம்.

வின்சுலோ
  • [evṇ] ''s.'' Where, எவ்விடம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < எ. 1. Where; எவ்விடம். எவண் படர்ந்தனளென (காஞ்சிப்பு. கழுவாய். 91).2. How; எப்படி. ஒன்றுபலபோல நின்றியல் பெவணெனின் (ஞானா. 56, 35).