தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு நட்சத்திரங்கள் , சப்தரிஷி மண்டலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சப்தரிஷிமண்டலம். கைதொழு மரபி னெழுமீன் போல (நற். 231). The seven principal stars of Ursa Major, Charles's Wain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏழு +. The sevenprincipal stars of Ursa Major, Charles's Wain;சப்தரிஷிமண்டலம். கைதொழு மரபி னெழுமீன் போல(நற். 231).