தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழும்பச்செய்தல் ; துயில்எழுப்புதல் ; உயிர்பெற்றெழச் செய்தல் ; ஒலியெழுப்புதல் ; ஊக்கம் உண்டாக்குதல் ; கலகம் முதலியென மூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலகமுதலியன மூட்டுதல். 5. To instigate, agitate; to inflame, as the passions;
  • ஓசையெழுப்புதல். சங்குக ளெழுப்பிய நாதம் (பாரத. பதினெட். 24). 6. To raise, as the voice in speaking or singing; to call forth, as melody, from an instrument;
  • உயிர் பெற்றெழச்செய்தல். மெய்க்குகனெழுப்புதலும் (கந்தபு. திருவிளை. 79). 3. To raise from the dead, resuscitate, restore to life;
  • துயிலெழுப்புதல். நாளை நானேயெ ழுப்புவ னென்றலும் (திருவாச. 7, 6). 2. To awake, rouse;
  • எழும்பச்செய்தல். 1. To cause or help to rise; to erect, as a building;
  • ஊக்க முண்டாக்குதல். 4. To excite, stimulate, inspire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. caus. ofஎழு- 1. To cause or help to rise; toerect, as a building; எழும்பச்செய்தல். 2. Toawake, rouse; துயிலெழுப்புதல். நாளை நானேயெழுப்புவ னென்றலும் (திருவாச. 7, 6). 3. To raisefrom the dead, resuscitate, restore to life; உயிர்பெற்றெழச்செய்தல். மெய்க்குகனெழுப்புதலும் (கந்தபு.திருவிளை. 79). 4. To excite, stimulate, inspire;ஊக்க முண்டாக்குதல். 5. To instigate, agitate; toinflame, as the passions; கலகமுதலியன மூட்டுதல்.6. To raise, as the voice in speaking or singing; to call forth, as melody, from an instrument; ஓசையெழுப்புதல். சங்குக ளெழுப்பிய நாதம்(பாரத. பதினெட். 24).