தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடியற்காலம் ; உதயகாலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதயகாலம். பட்டபோ தெழுபோ தறியாள் (திவ். திருவாய். 2, 4, 9). Time of sunrise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எழு- +. Timeof sunrise; உதயகாலம். பட்டபோ தெழுபோ தறியாள் (திவ். திருவாய். 2, 4, 9).