தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுமாப்பு ; துணிவு ; எழுந்தமானம் ; கவனிப்பின்மை ; பெருமை ; விழாவில் சாமி புறப்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுமாப்பு. (W.) 1. Pride, arrogance;
  • துணிவு. (W.). 2. Rashness, presumptuousness;
  • பலிபீடத்தில் நற்கருணை உயர்த்தப்படுகை. R.C. 3. Exposition, as of the host and the chalice in Mass;
  • சுவாமி புறப்பாடு. 4. Procession, as of an idol in a Hindu temple, or the carrying of the Eucharist or an image by Roman Catholics;
  • கவனிப்பின்மை. (யாழ். அக.) Random;

வின்சுலோ
  • ''s.'' A Roman catho lic procession, உற்சவம். 2. Pride, self consequence, arrogance, பெருமை. 3. Rashness, presumptuousness, துணிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஏறு-.1. Pride, arrogance; இறுமாப்பு. (W.) 2. Rashness, presumptuousness; துணிவு. (W.) 3. Exposition, as of the host and the chalice inMass; பலிபீடத்தில் நற்கருணை உயர்த்தப்படுகை.R.C. 4. Procession, as of an idol in a Hindutemple, or the carrying of the Eucharist or animage by Roman Catholics; சுவாமி புறப்பாடு.
  • n. < எழு- +ஏறு-. Random; கவனிப்பின்மை. (யாழ். அக.)