தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதல் ; இருக்கையை விட்டு எழுதல் ; எழுந்து பின் இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதல். முனிவரெல்லாம் . . . வந்தபோது மன்னவ னெழுந்திருந்து (அரிச். பு. விவா. 37). To rise from one's seat; to get up;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எழுந்தருளுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +இரு-. To rise from one's seat; to get up;எழுதல். முனிவரெல்லாம் . . . வந்தபோது மன்னவனெழுந்திருந்து (அரிச். பு. விவா. 37).