தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏழு நாக்கு ; ஏழு நாவையுடையதாகிய அக்கினி , நெருப்பு ; கொடிவேலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)
  • ஏழுநாவையுடையதாகிய அக்கினி. (திவா.) 1. Agni, the god of fire, supposed to have seven tongues, viz., காளி, கராளி, மனோசவை, சுலோகிதை, சுதூம்பரவருணை, புலிங்கினி, விசுவரூபி;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under, ஏழு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்கினி, கொடுவேலி.

வின்சுலோ
  • [eẕunā] ''s.'' Fire, நெருப்பு. 2. Seven tongued--as the god of fire; [''ex'' ஏழு, seven, ''et'' நா, tongue.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Agni, thegod of fire, supposed to have seven tongues, viz.,காளி, கராளி, மனோசவை, சுலோகிதை, சுதூம்பரவருணை, புலிங்கினி, விசுவரூபி; ஏழுநாவையுடையதாகியஅக்கினி. (திவா.) 2. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.)