தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுவகையான நரகங்கள் ; அள்ளல் , இரௌரவம் , கும்பிபாகம் , கூடசாலம் , செந்துத் தானம் , பூதி , மாபூதி , (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம் , பெருமணல் வட்டம் , எரிபரல் வட்டம் ; அரிபடை வட்டம் ; புகை வட்டம் ; பெருங்கீழ் வட்டம் , இருள் வட்டம் என்பன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுவகையான நரகங்கள். இனியார்புகுவா ரெழுநரகவாசல் (திவ். இயற். 1, 87). The seven hells or places of torment for sinners, viz. (a) கூடசாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. (பிங்.) -or (b) (Jaina.) பெருங் களிற்றுவட்டம், பெருமணல்வட்டம், எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம், இருள்வட்டம். (திவா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Theseven hells or places of torment for sinners,viz. (a) கூடசாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி,ஆர்வம், பூதி, செந்து. (பிங்.) or (b) (Jaina.) பெருங்களிற்றுவட்டம், பெருமணல்வட்டம், எரிபரல்வட்டம்,அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம்,இருள்வட்டம். (திவா.) these are called in skt.இரத்தினப்பிரபை, சருக்கராப்பிரபை, வாலுகாப்பிரபை,பங்கப்பிரபை, தூமப்பிரபை, தமப்பிரபை, தமத்தமப்பிரபை (சீவக. 2817, உரை.); எழுவகையான நரகங்கள்.இனியார்புகுவா ரெழுநரகவாசல் (திவ். இயற். 1, 87).