தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணர் கூறும் எழுவகை வாதமுறை , இதனை வடமொழியில் சப்தபங்கி நியாயம் என்பர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சப்தபங்கிநியாயம். எழுநயம் பகர்ந்த பிண்டியாய் (திருக்கலம். 11). (Jaina.) The seven-fold formula of the doctrine of qualified predication;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏழு +. (Jaina.)The seven-fold formula of the doctrine ofqualified predication; சப்தபங்கிநியாயம். எழுநயம்பகர்ந்த பிண்டியாய் (திருக்கலம். 11).