தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்துப்பொறித்தல் ; கல் ; உலோகம் ; பாண்டம் முதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல் பாத்திரமுதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை. (C. E. M.) Engraving letters;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Engraving letters; கல் பாத்திரமுதலியவற்றில் எழுத்துச் செதுக்குகை. (C.E.M.)