தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்துநடை ; எழுதவும் படிக்கவும் அறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதவும் வாசிக்கவும் பழகிய பயிற்சி. (W.) The art of reading and writing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எழுத்துநடை.

வின்சுலோ
  • ''s.'' The art of reading and writing, எழுத்துநடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The art of reading and writing; எழுதவும்வாசிக்கவும் பழகிய பயிற்சி. (W.)