தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லணி மடக்கு வகையுள் ஒன்று ஓரெழுத்தையே பின்னும் மடக்கிக் கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுளில் எழுத்து மடங்கிவருஞ் சொல்லணிவகை. (W.) (Rhet.) Repetition of the same letter in a verse;

வின்சுலோ
  • ''s.'' Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Rhet.) Repetition of the same letter ina verse; செய்யுளில் எழுத்து மடங்கிவருஞ் சொல்லணிவகை. (W.)