தமிழ் - தமிழ் அகரமுதலி
    சித்திரவேலைப்பாடு அமைந்த சிற்றாடைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரவேலைப்பாடமைந்த சிற்றாடைவகை. (திவ். பெரியாழ். 1, 3, 8, வ்யா. பக். 64, அரும்.) Embroidered cloth for children;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Embroidered cloth for children;சித்திரவேலைப்பாடமைந்த சிற்றாடைவகை. (திவ்.பெரியாழ். 1, 3, 8, வ்யா. பக். 64, அரும்.)