தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுதுவோன் ; புலவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலவன். மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் (குறுந். 90, குறிப்பு). 1. Scholar, savant;
  • எழுதுவோன். (W.) 2. Writter, clerk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Scholar, savant; புலவன். மதுரை எழுத்தாளன்சேந்தம்பூதனார் (குறுந். 90, குறிப்பு). 2. Writer,clerk; எழுதுவோன். (W.)