தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளக் கணக்கு எழுதுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளக்கணக்கு எழுதுவோன். எழுத்தாணிக்கள்ளர் பிரட்டெல்லா முன்காரணமே (சரவண. பணவிடு. 160). One who fabricates accounts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எழுத்தாணி +. One who fabricatesaccounts; கள்ளக்கணக்கு எழுதுவோன். எழுத்தாணிக்கள்ளர் பிரட்டெல்லா முன்காரணமே (சரவண. பணவிடு. 160).