தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுந்திருத்தல் ; மேல் எழும்புதல் ; தோன்றுதல் ; புறப்படுதல் ; தொழிலுறுதல் ; பெயர்தல் ; மனங் கிளர்தல் ; மிகுதல் ; வளர்தல் ; உயிர்பெற்றெழுதல் ; துயிலெழுதல் ; பரவுதல் ; தொடங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறப்படுதல். எம்பெருமுதல்வ நீ யெழுதி யால் (கந்தபு. சரவண. 4). 4. To start, as from a dwelling;
  • தொழிலுறுதல். காலுமெழா (திவ். பெரியாழ். 5, 3, 2). 5. To function;
  • மிகுதல். எழு மரவக்கடற் றானையான் (பு. வெ. 7, 6). 7. To increase, swell;
  • உயிர்பெற்றெழுதல் . அந்நிலை யெழும்வகை யருள்செய் தானரோ (கந்தபு. திருவிளை. 78). 9. To become resuscitated, return to life;
  • துயிலெ ழுதல். அரியின் இனமெழுந்தன (கந்தபு. குமார. 59). 10. To awake;
  • பரவுதல். நாமத் தன்மை நன்கனம் படியெழ (பரிபா. 15, 25). தொடங்குதல். இன்னாமை வேண்டி னிரவெழுக (நான்மணி. 17). 11. To spread, as fame or rumour; - tr. To begin, commence;
  • தோன்றுதல். அமிழ்தெழக் கடைமின் (கம்பரா. அகலி. 21). 3. To appear, arise, originate;
  • மேல் எழும்புதல். 2. To ascend, as a heavenly body; to rise by one's own power, as a bird; to ascend, by buoyancy, as a balloon;
  • எழுந்திருத்தல். 1. To rise, as from a seat or bed;
  • வளர்தல். எழுகிளை மகிழ்ந்து (சீவக. 330). 8. To grow, increase in stature, as a tree; to rise, as a building; to swell, as breasts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [K. eḻ, M. eḻu.] intr.1. To rise, as from a seat or bed; எழுந்திருத்தல். 2.To ascend, as a heavenly body; to rise by one'sown power, as a bird; to ascend, by buoyancy,as a balloon; மேல் எழும்புதல். 3. To appear, arise,originate; தோன்றுதல். அமிழ்தெழக் கடைமின்(கம்பரா. அகலி. 21). 4. To start, as froma dwelling; புறப்படுதல். எம்பெருமுதல்வ நீ யெழுதியால் (கந்தபு. சரவண. 4). 5. To function; தொழிலுறுதல். காலுமெழா (திவ். பெரியாழ். 5, 3, 5). 6.To be excited, roused; மனங்கிளர்தல். ஒள்வாட்டானை யுருத்தெழுந்தன்று (பு. வெ. 3, 2). 7. To increase, swell; மிகுதல். எழு மரவக்கடற் றானையான்(பு. வெ. 7, 6). 8. To grow, increase in stature,as a tree; to rise, as a building; to swell, asbreasts; வளர்தல். எழுகிளை மகிழ்ந்து (சீவக. 330).9. To become resuscitated, return to life; உயிர்பெற்றெழுதல். அந்நிலை யெழும்வகை யருள்செய் தானரோ (கந்தபு. திருவிளை. 78). 10. To awake; துயிலெழுதல். அரியின் இனமெழுந்தன (கந்தபு. குமார. 59).11. To spread, as fame or rumour; பரவுதல். நாமத்தன்மை நன்கனம் படியெழ (பரிபா. 15, 25).--tr. Tobegin, commence; தொடங்குதல். இன்னாமை வேண்டி னிரவெழுக (நான்மணி. 17).