தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊக்கம் , முயற்சி ; இறுமாப்பு ; எழுகை , எழும்புகை ; பள்ளியெழுச்சிப் பாட்டு ; காதிலெழும்பும் புண் ; கண்ணோயுள் ஒன்று ; புறப்பாடு ; உற்பத்தி ; ஆதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுகை. தண்பிறை. யெழுச்சிகண்ட சலநிதியெனவே (பாரத. சம்ப. 69). 1. Rising, ascent, elevation;
  • புறப்பாடு. அரன தெழுச்சிக்கு (கோயிற்பு. திருவிழா. 41). 2. Starting, as of an idol, in procession;
  • . 7. See எழுச்சிக்கண்ணோவு. (W.) 8. Effort, activity; முயற்சி.
  • காது நோய்வகை. 6. Inflammation of the ear, otitis, esp., Meatus auditorius externus;
  • ஆதி. இறுமுறை யெழுச் சியினெய்துவதெல்லாம் (சீவக. 333). 5. Beginning;
  • தோற்றப்பொலிவு. Physical charm;
  • உற்பத்தி. மீண்டெழுச்சி வியனிலத் தில்லையால் (சேதுபு. சேதுச. 52). 4. Origin, birth, appearance;
  • பள்ளியெழுச்சிப் பாட்டு. படரிருட் கழித் தெழுச்சி பாடுவார்கள் (சேதுபு. முத்தீர்த்த. 37). 3. Song sung at dawn to rouse from sleep;

வின்சுலோ
  • ''v. noun.'' Rising, ascent, elevation, எழும்புகை. 2. Stir, excitement, activity, readiness, promptitude, முயற்சி. 3. Haughtiness, aspiring, ambition, resolution, இறுமாப்பு. 4. A disease, or soreness of the ears, காதிலெழும்புமோர்புண். 5. Inflammation of the eyes, கண்ணோயி லொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எழு-. 1. Rising, ascent,elevation; எழுகை. தண்பிறை யெழுச்சிகண்ட சலநிதியெனவே (பாரத. சம்பவ. 69). 2. Starting, as ofan idol, in procession; புறப்பாடு. அரன தெழுச்சிக்கு (கோயிற்பு. திருவிழா. 41). 3. Song sungat dawn to rouse from sleep; பள்ளியெழுச்சிப்பாட்டு. படரிருட் கழித் தெழுச்சி பாடுவார்கள் (சேதுபு.முத்தீர்த்த. 37). 4. Origin, birth, appearance;உற்பத்தி. மீண்டெழுச்சி வியனிலத்தில்லையால் (சேதுபு.சேதுச. 52). 5. Beginning; ஆதி. இறுமுறை யெழுச்சியினெய்துவதெல்லாம் (சீவக. 333). 6. Inflammationof the ear, otitis, esp.Meatus auditorius externus; காது நோய்வகை. 7. See எழுச்சிக்கண்ணோவு. (W.) 8. Effort, activity; முயற்சி.
  • n. < id. Physical charm;தோற்றப்பொலிவு.