தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்லாறு என்னும் பறவை ; யாழ் ; யாழ் எழும் இன்னிசை ; மக்கள் மிடற்றிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ். பயனுடை யெழாற் கோடியர் தலைவ (பொருந. 56). 3. The stringed musical instrument known as yāḷ;
  • மக்கள் மிடற்றிசை. களம்படு மெழாலினோடு (திருவிளை. தருமிக்கு. 76). 4. Human voice;
  • யாழெழுமின்னிசை. எழாலை யன்னசொலேந்திழை மாதரார் (கந்தபு. திருக்கல். 15). 2. Musical notes of the yāḷ;
  • புல்லூறென்னும் பறவை. குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய (பதிற்றுப். 36, 10). 1. Kind of bird;

வின்சுலோ
  • [eẕāl] ''s.'' The tones of the lute, யாழ்நரம்பினோசை. 2. A species of bird, ஓர் பறவை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எழு-. 1. Kind of bird;புல்லூறென்னும் பறவை. குடுமி யெழாலொடு கொண்டுகிழக் கிழிய (பதிற்றுப். 36, 10). 2. Musical notesof the yāḻ; யாழெழுமின்னிசை. எழாலை யன்னசொலேந்திழை மாதரார் (கந்தபு. திருக்கல். 15). 3. Thestringed musical instrument known as yāḻ;யாழ். பயனுடை யெழாற் கோடியர் தலைவ (பொருந.56). 4. Human voice; மக்கள் மிடற்றிசை. களம்படு மெழாலினோடு (திருவிளை. தருமிக்கு. 76).