தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்தல் , இழிவாகப் பேசுதல் ; தள்ளுதல் ; ஒப்பாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பாதல். எழிலிவான மெள்ளினன் றரூஉம் (தொல். பொ. 289, உரை). 3. To equal;
  • இகழ்தல். உருவுகண் டெள்ளாமை வேண்டும் (குறள், 667). 1. To ignore, disregard;
  • இகழ்ந்துநகைத்தல். (திவா.) 2. To ridicule, deride, laugh at;
  • தள்ளுதல். (யாழ். அக.) To omit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To ignore,disregard; இகழ்தல். உருவுகண் டெள்ளாமை வேண்டும் (குறள், 667). 2. To ridicule, deride, laugh at;இகழ்ந்துநகைத்தல். (திவா.) 3. To equal; ஒப்பாதல். எழிலிவான மெள்ளினன் றரூஉம் (தொல். பொ.289, உரை).
  • 5 v. tr. To omit;தள்ளுதல். (யாழ். அக.)