தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளுருண்டை , எள்ளும் வெல்லமும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எள்ளும் வெல்லமுங் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி. இடியவலோடெள்ளுண்டை (பதினொ. கபி. மூத். 3). Pastry balls made of sesame;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு சிற்றுண்டி.

வின்சுலோ
  • --எள்ளுருண்டை, ''s.'' A pastry made into balls, said to be a very strengthening food, ஓர்சிற்றுண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எள் +. Pastry balls made of sesame; எள்ளும் வெல்லமுங்கலந்து செய்யப்படும் சிற்றுண்டி. இடியவலோடெள்ளுண்டை (பதினொ. கபி. மூத். 3).
  • எள்ளுந்தண்ணீருமிறை-த்தல் eḷḷun-taṇṇīrum-iṟai-v. intr. < id. +. To offer waterwith sesame on sacrificial grass to the spiritsof the dead; பிதிருதருப்பணஞ்செய்தல்.