தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலை குறைந்த பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலைகுறைந்த பண்டம். கொள்வார் கொடுப்பாரின்றியே எளிவிலையனாய்ப் போம் (ஈடு, 10, 2, 9). Cheap article;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எளி-மை +.Cheap article; விலைகுறைந்த பண்டம். கொள்வார்கொடுப்பாரின்றியே எளிவிலையனாய்ப் போம் (ஈடு, 10,2, 9).