தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறியவன் ; இலகுவாய் அடையப்படுபவன் ; வலியில்லாதவன் ; அறிவில்லாதவன் ; குணத்தில் தாழ்ந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவிலை யெளியவ ருணவுசிந்தினோன் (கம்பரா. பள்ளி. 111). See எளியன், 1.

வின்சுலோ
  • --எளியன், ''s.'' A man of low caste, a person poor, destitute, mean, &c. எளியவன்பெண்டாட்டியெல்லாருக்கும்மைத்துன ச்சி. The wife of a poor man is free of access to every body. எளியாரைவலியார்கேட்பின் வலியாரைத்தெய்வங் கேட்கும். If the powerful oppress the weak, the deity will require it of them.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See எளியன், 1. சிறுவிலை யெளியவ ருணவுசிந்தினேன் (கம்பரா. பள்ளி. 111).