எளிது + வேற்றுமை உருபு(இல்)
தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளியது ; இலேசு ; சுலபம் ; அருமையற்றது ; இலகு ; தாழ்ந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுலபமானது. (வள்ளுவமா. 24.) 1. That which is easy of execution, or of acquisition;
  • தாழ்ந்தது. 2. That which is low, despicable, trifling;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எளிசு.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • colapam, callicu சொலபம், சல்லிசு an easy matter

வின்சுலோ
  • ''s.'' [''impr.'' எளிசு.] Being easy of execution, acquisition, &c., இலேசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. That which iseasy of execution, or of acquisition; சுலபமானது. (வள்ளுவமா. 24.) 2. That which is low,despicable, trifling; தாழ்ந்தது.