தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஏல்வை , காலம் , பொழுது , நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவ்வழி நடக்குமெல்வை (உபதேசகா. சிவபுண்ணிய. 375). See. ஏல்வை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. time; காலம்; 2. day, நாள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காலம், நாள்.

வின்சுலோ
  • [elvai] ''s.'' Time, காலம். 2. Day, நாள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See ஏல்வை. அவ்வழிநடக்குமெல்வை (உபதேசகா. சிவபுண்ணிய. 375).