தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைம்மணி ; ஒருவகைப் பறை , சல்லி என்னும் வாத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறைவகை. கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி (மலைபடு. 10). Kind of drum;
  • கைம்மணி. எல்லரி யோதை பொங்கி (இரகு. திக். 45). Hand-bell;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைமணி.
கைம்மணி.
கைம்மணி.

வின்சுலோ
  • [ellri] ''s.'' Large cymbals, கைம் மணி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. jhallarī. Kind ofdrum; பறைவகை. கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி (மலைபடு. 10).
  • n. Hand-bell; கைம்மணி.எல்லரி யோதை பொங்கி (இரகு. திக். 45).