தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; சூரியன் ; வெயில் ; பகல் ; இரவு ; நாள் ; பெருமை ; இகழ்ச்சி , இகழ்மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை. எல்வளியலைக்கும் (அகநா. 77). 6. Vehemence; strength;
  • இரவு. எல்லிற் கருங்கொண்மு வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி, 8). இகழ்மொழி. (பிங்.) 7. Night; - int. An ejaculation of contempt;
  • ஒளி. எல்லே யிலக்கம் (தொல். சொல். 271). 1. Lustre, splendour, light;
  • சூரியன். ஏற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74). 2. Sun;
  • வெயில். (பிங்.) 3. Sunshine;
  • பகல். எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா. 170). 4. Day time;
  • நாள். (பிங்.) 5. Day of 24 hours;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sun-shine, வெயில்; 2. lustre, light, ஒளி; 3. the sun சூரியன்; 4. day time, பகல்; 5. day (of 24 hours) நாள்; 6. night, இரவு; 7. vehemence, strength, பெருமை; 8. an interjection of contempt; இகழ்மொழி. எல்லிருள், darkness of the night. ஏற்பாடு, sunrise; 2. afternoon.

வின்சுலோ
  • [el] ''s.'' Lustre, splendor, light, ஒளி. 2. The sun, சூரியன். 3. Day--in contradis tinction to night, பகல். 4. Day of twenty four hours, நாள். 5. Night, இரவு. 6. Sun shine. வெயில். 7. An interjection of contempt, இகழ்ச்சிக்குறிப்பு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Lustre, splendour, light;ஒளி. எல்லே யிலக்கம் (தொல். சொல். 271). 2.Sun; சூரியன். எற்படக் கண்போன் மலர்ந்த (திருமுரு. 74). 3. Sunshine; வெயில். (பிங்.) 4. Daytime; பகல். எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறநா.170). 5. Day of 24 hours; நாள். (பிங்.) 6.Vehemence; strength; பெருமை. எல்வளியலைக்கும்(அகநா. 77). 7. Night; இரவு. எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் (நாலடி, 8).--int.
    -- 0535 --
    An ejaculation of contempt; இகழ்மொழி.(பிங்.)