தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பை வாட்டி எலும்பை வற்றச் செய்யும் ஒரு நோய் , சயரோகம் ; கருப்பமேகம் , ஒருவகைப் பூடு ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூடுவகை. 1. A shrub;
  • மரவகை. 2. A tree;
  • கர்ப்பமேகம். (தைலவ. தைல. 48.) 2. Whites, leucorrhoea;
  • க்ஷயரோகவகை. 1. Variety of tuberculosis, causing great emaciation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநோய், ஒருபூடு,ஒருமரம்.

வின்சுலோ
  • ''s.'' An emaciating disease, ஓர்வியாதி.
  • ''s.'' A disease, a species of consumption which greatly emaciates the system and exposes the bones to view and is supposed to dry up their juices--''the whites'', ஓர்நோய். ''(Ains.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உருக்கு-. 1. Variety of tuberculosis, causinggreat emaciation; க்ஷயரோகவகை. 2. Whites,leucorrhoea; கர்ப்பமேகம். (தைலவ. தைல. 48.)
  • n. prob. id. +.(யாழ். அக.) 1. A shrub; பூடுவகை. 2. A tree;மரவகை.