தமிழ் - தமிழ் அகரமுதலி
    தந்தச் சீப்பு ; விலாவெலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலாவெலும்பு. 1. Rib;
  • தந்தச்சீப்பு. 2. Comb made of bone;

வின்சுலோ
  • ''s.'' The rib-bones, விலாவெலும்பு. 2. A bone-comb, தந்தச்சீப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (W.) 1. Rib; விலாவெலும்பு. 2. Combmade of bone; தந்தச்சீப்பு.