தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரவகை ; புழு முதலிய எலும்பில்லாத உயிரினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புழுமுதலிய எலும்பில்லாத பிராணி. Worm, or any creature that has no bones;
  • மரவகை. (யாழ். அக.) A tree;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம், புழு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எலும்பு + இலி.Worm, or any creature that has no bones;புழுமுதலிய எலும்பில்லாத பிராணி.
  • n. prob. எலும்பு +.A tree; மரவகை. (யாழ். அக.)