தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரவகை , எலுமிச்சைவகை ; எலுமிச்சம்பழம் ; தித்திப்பெலுமிச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலுமிச்சம் பழம். 2. Fruit of the sour lime-tree;
  • எலுமிச்சை வகை. (L.) 4. Bergamotte orange, m. tr., Citrus aurantium bergamia;
  • . 3. Sweet lime. See தித்திப்பெலுமிச்சை. (L.)
  • ஒரு மரம். 1. Sour lime, l. tr., Citrus medica acida.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lemon tree; lime tree, citrus medica acida. எலுமிச்சங்காய், the unripe fruit of lemon. எலுமிச்சம் பழம், a ripe lemon. கஸ்தூரி எலுமிச்சை, a small species of lemon. காட்டெலுமிச்சை, wild lime. கொடியெலுமிச்சை, a kind of creeper whose fruit resembles a lime.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எலும்பிச்சை.

வின்சுலோ
  • [elumiccai] ''s.'' A lime tree, a lemon tree, ஓர்மரம், Citrus acida, ''Rox''.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. likuca. [K.ilimiñci, M. elumicca.] 1. Sour lime, 1. tr.,Citrus medica acida. ஒரு மரம். 2. Fruit of thesour lime-tree; எலுமிச்சம் பழம். 3. Sweet lime.See தித்திப்பெலுமிச்சை. (L.) 4. Bergamotteorange, m. tr.Citrus aurantium bergamia;எலுமிச்சை வகை. (L.)